{"title":"The History of Tamil Religion: A General View","authors":"Seetha Lechumi Rathakrishnan","doi":"10.22452/jis.vol12no1.5","DOIUrl":null,"url":null,"abstract":"Tamil religious history transcends time. Since ancient times, the Tamils have believed strongly in god, where it started with worshipping the nature before gradually progressed to demi-gods worshiping. This tradition is developed into an institution in the religious life of Tamils. This is well-documented in Tolkappiyam that the ancient Tamils basically have held up the principles of God, according to different landscaped types of ethnic groups. There were amble of evidences in Sangam literature supporting this. Tamilnadu was ruled by the three kings, then it was taken over by the outsiders Kalabhras and Pallavas since the 3rd BC till the 7th AD. The crippling caste system, war, prostitution and non-vegetarianism which were prevalent during this time were pushed away by them. The Tamils were willingly to adopt principles of peace, unity, discipline, self-control and refusal to meat promoted by the Jainism and Buddhism. As a result of this, both religions garnered influence in Tamil Nadu during the era of Kalabhras until they lost hold in at the end of sixth century. At the same time, the Tamils, too, became intolerance to overtly self-control, fasting and happiness aversion principles promoted by the Jainism and Buddhism, soon they started to avoid their teachings and opt to other options that offer a balanced life-style between the material world and meta-physical world. The renaissance of Hinduism that took place between 6th and 8th century offered an alternatives to them. The icons of Saiva and Vaishnava religions (Nayanmars and Alvars), travelled from a place to another in to sing devotional hymns and spread their religious thoughs. Religious motivation and art conservation started to bloom during this era. This is called as the Bakthi Movement. The development of this Bakthi Movement has vast influence in the lifestyle of the locals, including the virtues of vegetarianism, the life events of Alvars and Nayanmars, the life of the nobles, the egalitarian ideals, the loyalty towards Tamil language, the use of mythology and the sense of locality. This article is aimed to offer a glimpse of ides of such development that experienced by the Tamils. \nஆயவுச சுருககம \nதமிழர சமய வரலாறு காலநெடுமையைக கடநது விளஙகுகினறது. பணடைய காலநதொடடே தமிழமககள கடவுடகொளகையுடையவராகத திகழகினறனர. ஆதியில இயறகையைப போறறும வழிபாடடுமுறையில தொடஙகி, படிபபடியாக சிறுதெயவ வழிபபாடாகத தமிழர வாழவியல வளரசசி கணடது. பனனெடுஙகாலமாக வளரநதுவநத வழிபபாடடுமுறைகள இனறளவும தமிழரதம சமயவாழவில நிலைபெறறிருபபதைக காணவியலுகினறது. பழநதமிழர நிலபபாகுபாடு அடிபபடையில இனககுழுககளாக வாழநத காலநதொடடே கடவுடகொளகையை முனனிலைபபடுததி வாழநதுளளதைத தொலகாபபியம சுடடுகினறது. சஙக இலககியஙகள ஐவகை நிலபபாகுபாடடைப பாடுமபோது பழஙகுடிமககளின சமய நமபிககைகளைத தெளிவுபடக கூறுகினறன. சஙகம மருவிய காலததில தமிழ மககளிடையே சமய நமபிககை தொடரநது இருநது வநதுளளது எனபதறகுத தககச சானறாக அககாலபபகுதியில தோனறிய இலககியஙகளிலுளள குறிபபுகள திகழகினறன. சஙக காலததில மூவேநதராலும சிறறரசரகளாலும ஆளபபடடு வநத தமிழநாடு, கி.பி. 3-ஆம நூறறாணடில அயலவரகளான களபபிரர, பலலவர முதலானோர ஆடசிககுடபடடது. சாதி அமைபபு முறை, போர, மது, மாது, ஊனுணணல போனறவறறால மககள உளளம சலிபபடைநதிருநதனர. இசசூழலிலே, நதிப போதனைகளை அடிபபடையாகக கொணட சமண, பெளததத துறவிகள வலியுறுததிய அமைதி, ஒறறுமை, ஒழுககம, புலனடககம, புலால மறுததல போனற நெறிகளைத தமிழ மககளும மனமுவநது ஏறறுககொணடனர. இதனால, களபபிரரகள காலததில சமண, பெளததச சமயஙகள தமிழ நாடடில செலவாககுப பெறலாயின. ஆயினும, ஆறாம நூறறாணடின இறுதியில களபபிரரகள தம அரசியல செலவாககை இழநதனர. அதே வேளை, சைனரும பெளததரும வலியுறுததி வநத புலனடககம, உணணாநோனபு, இனப வெறுபபு முதலியவறறால மககள சஞசலமும அசசமும கொணடனர. காதல வாழவிலும இலலற வாழவிலும கிடடிய இனபமும பாதுகாபபும புறசசமயக கொளகைகளால பறிபோவதைக கணட மககள தனனுணரவு பெறறனர; புறசசமயஙகளை வெறுககத தொடஙகினர. இககாரணஙகளால, சமண-பௌதத சமயஙகள செலவாககை இழநதன. இதனைத தொடரநது கி.பி. 6, 7, 8-ஆம நூறறாணடுகளில தமிழகததில சைவ, வைணவ சமயப பெரியாரகளான நாயனமாரகளும ஆழவாரகளும தோனறி, ஊர ஊராகச செனறு பகதிபபாடலகள பாடி, தததம சமயக கொளகைகளைப பரபபினர. தமிழ மககளிடையே சமய எழுசசியும கலைபபாதுகாபபும தோனறலாயின. அதன விளைவாக, பகதி இயககம உருபெறறது. இபபகதி இயகக வளரசசியால சைவ, வைணவ சமயஙகள பெறற நனமதிபபிறகும பேராதரவிறகும உரிய காரணஙகளாக கொளகைகள, மனனரகளின ஆதரவு, நாயனமார ஆழவாரகளின வாழககை நிகழசசிகள, சமததுவச சிநதனைகள, தமிழபபறறு, பெணடிர ஆதரவு, புராணககதைகளைப பயனபடுததுதல, வடடார உணரவு ஆகியவறறைக கூறலாம.","PeriodicalId":36176,"journal":{"name":"International Journal of Anglo-Indian Studies","volume":"133 1","pages":""},"PeriodicalIF":0.0000,"publicationDate":"2020-02-01","publicationTypes":"Journal Article","fieldsOfStudy":null,"isOpenAccess":false,"openAccessPdf":"","citationCount":"1","resultStr":null,"platform":"Semanticscholar","paperid":null,"PeriodicalName":"International Journal of Anglo-Indian Studies","FirstCategoryId":"1085","ListUrlMain":"https://doi.org/10.22452/jis.vol12no1.5","RegionNum":0,"RegionCategory":null,"ArticlePicture":[],"TitleCN":null,"AbstractTextCN":null,"PMCID":null,"EPubDate":"","PubModel":"","JCR":"Q4","JCRName":"Arts and Humanities","Score":null,"Total":0}
引用次数: 1
Abstract
Tamil religious history transcends time. Since ancient times, the Tamils have believed strongly in god, where it started with worshipping the nature before gradually progressed to demi-gods worshiping. This tradition is developed into an institution in the religious life of Tamils. This is well-documented in Tolkappiyam that the ancient Tamils basically have held up the principles of God, according to different landscaped types of ethnic groups. There were amble of evidences in Sangam literature supporting this. Tamilnadu was ruled by the three kings, then it was taken over by the outsiders Kalabhras and Pallavas since the 3rd BC till the 7th AD. The crippling caste system, war, prostitution and non-vegetarianism which were prevalent during this time were pushed away by them. The Tamils were willingly to adopt principles of peace, unity, discipline, self-control and refusal to meat promoted by the Jainism and Buddhism. As a result of this, both religions garnered influence in Tamil Nadu during the era of Kalabhras until they lost hold in at the end of sixth century. At the same time, the Tamils, too, became intolerance to overtly self-control, fasting and happiness aversion principles promoted by the Jainism and Buddhism, soon they started to avoid their teachings and opt to other options that offer a balanced life-style between the material world and meta-physical world. The renaissance of Hinduism that took place between 6th and 8th century offered an alternatives to them. The icons of Saiva and Vaishnava religions (Nayanmars and Alvars), travelled from a place to another in to sing devotional hymns and spread their religious thoughs. Religious motivation and art conservation started to bloom during this era. This is called as the Bakthi Movement. The development of this Bakthi Movement has vast influence in the lifestyle of the locals, including the virtues of vegetarianism, the life events of Alvars and Nayanmars, the life of the nobles, the egalitarian ideals, the loyalty towards Tamil language, the use of mythology and the sense of locality. This article is aimed to offer a glimpse of ides of such development that experienced by the Tamils.
ஆயவுச சுருககம
தமிழர சமய வரலாறு காலநெடுமையைக கடநது விளஙகுகினறது. பணடைய காலநதொடடே தமிழமககள கடவுடகொளகையுடையவராகத திகழகினறனர. ஆதியில இயறகையைப போறறும வழிபாடடுமுறையில தொடஙகி, படிபபடியாக சிறுதெயவ வழிபபாடாகத தமிழர வாழவியல வளரசசி கணடது. பனனெடுஙகாலமாக வளரநதுவநத வழிபபாடடுமுறைகள இனறளவும தமிழரதம சமயவாழவில நிலைபெறறிருபபதைக காணவியலுகினறது. பழநதமிழர நிலபபாகுபாடு அடிபபடையில இனககுழுககளாக வாழநத காலநதொடடே கடவுடகொளகையை முனனிலைபபடுததி வாழநதுளளதைத தொலகாபபியம சுடடுகினறது. சஙக இலககியஙகள ஐவகை நிலபபாகுபாடடைப பாடுமபோது பழஙகுடிமககளின சமய நமபிககைகளைத தெளிவுபடக கூறுகினறன. சஙகம மருவிய காலததில தமிழ மககளிடையே சமய நமபிககை தொடரநது இருநது வநதுளளது எனபதறகுத தககச சானறாக அககாலபபகுதியில தோனறிய இலககியஙகளிலுளள குறிபபுகள திகழகினறன. சஙக காலததில மூவேநதராலும சிறறரசரகளாலும ஆளபபடடு வநத தமிழநாடு, கி.பி. 3-ஆம நூறறாணடில அயலவரகளான களபபிரர, பலலவர முதலானோர ஆடசிககுடபடடது. சாதி அமைபபு முறை, போர, மது, மாது, ஊனுணணல போனறவறறால மககள உளளம சலிபபடைநதிருநதனர. இசசூழலிலே, நதிப போதனைகளை அடிபபடையாகக கொணட சமண, பெளததத துறவிகள வலியுறுததிய அமைதி, ஒறறுமை, ஒழுககம, புலனடககம, புலால மறுததல போனற நெறிகளைத தமிழ மககளும மனமுவநது ஏறறுககொணடனர. இதனால, களபபிரரகள காலததில சமண, பெளததச சமயஙகள தமிழ நாடடில செலவாககுப பெறலாயின. ஆயினும, ஆறாம நூறறாணடின இறுதியில களபபிரரகள தம அரசியல செலவாககை இழநதனர. அதே வேளை, சைனரும பெளததரும வலியுறுததி வநத புலனடககம, உணணாநோனபு, இனப வெறுபபு முதலியவறறால மககள சஞசலமும அசசமும கொணடனர. காதல வாழவிலும இலலற வாழவிலும கிடடிய இனபமும பாதுகாபபும புறசசமயக கொளகைகளால பறிபோவதைக கணட மககள தனனுணரவு பெறறனர; புறசசமயஙகளை வெறுககத தொடஙகினர. இககாரணஙகளால, சமண-பௌதத சமயஙகள செலவாககை இழநதன. இதனைத தொடரநது கி.பி. 6, 7, 8-ஆம நூறறாணடுகளில தமிழகததில சைவ, வைணவ சமயப பெரியாரகளான நாயனமாரகளும ஆழவாரகளும தோனறி, ஊர ஊராகச செனறு பகதிபபாடலகள பாடி, தததம சமயக கொளகைகளைப பரபபினர. தமிழ மககளிடையே சமய எழுசசியும கலைபபாதுகாபபும தோனறலாயின. அதன விளைவாக, பகதி இயககம உருபெறறது. இபபகதி இயகக வளரசசியால சைவ, வைணவ சமயஙகள பெறற நனமதிபபிறகும பேராதரவிறகும உரிய காரணஙகளாக கொளகைகள, மனனரகளின ஆதரவு, நாயனமார ஆழவாரகளின வாழககை நிகழசசிகள, சமததுவச சிநதனைகள, தமிழபபறறு, பெணடிர ஆதரவு, புராணககதைகளைப பயனபடுததுதல, வடடார உணரவு ஆகியவறறைக கூறலாம.